வியாழன், 31 மே, 2018

கைபேசியில்லை
கணினியில் இணைய இணைப்பு இருக்கிறது
என்றால் எப்படி QRCode ( சங்கேதக்குறியீடு ) களை படிப்பது எப்படி?

இணைய இணைப்புள்ள கணினி வாயிலாக

 QRCode அறியும் தொழில்நுட்பம் :


படிநிலை - 1 :

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையப் பக்கம் 9 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் மின்னூல் VI ஆம் பக்கம்.



கைப்பேசி வாயிலாக ;
புதிய பாடத்திட்ட பாடப்புத்தகத்தில் உள்ள சங்கேதக்குறியீடுகளை மாற்றி பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் :