செவ்வாய், 26 மார்ச், 2019

+2 - அதன் பிறகு..... ?!


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்த கணிதத் தேர்வு


சமூக ஊடகங்களில் முழு விவரங்களைக் கொடுக்க வேண்டாம்


TET 2019 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும்



வியாழன், 14 மார்ச், 2019

Google launches free app 'Bolo' for kids to improve their Hindi and English reading skills in India

Google நிறுவனம் பொலோ (Bolo) என்ற இலவச பயன்பாட்டை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கில வாசிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் வழங்குகிறது

திரு. இ.ராஜ்குமார் M.C.A., B.Ed., அவர்கள் முதுகலை கணினி ஆசிரியருக்கான தேர்வில், 20 (Twenty) மதிப்பெண்களுக்குரிய பொது அறிவு மற்றும் கல்வி உளவியல் பாடத்திட்டத்தையும், தமிழ் வழி பாடத்திட்டத்தையும் கோரி மனு அனுப்பியுள்ளார் - Thanks www.padasalai.net



திங்கள், 11 மார்ச், 2019

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், தமிழக மாணவர்கள் கணினித் துறையில் ஏற்றம் பெற எதுவாக, ஈரோடு மாவட்டம்,கோபிச்செட்டிப்பாளையம், நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை (லேப்டாப்)வழங்கினார்.


3,4,5 மற்றும் 8 வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டில் கணினி தவிர பிற பாடங்களில் மாற்றம் ? - கணினிக்கு புத்தகம் கிடையாது !



செவ்வாய், 5 மார்ச், 2019

கணினிப் பயிற்றுநர் நியமனம் முதல் ...
முதுகலை கணினி ஆசிரியர் நியமனம் வரை ...

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ( 29,965 + 23,743 = 53708 நபர்கள் ) மடிக்கணினி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது !

சென்னையில் அரசுப் பள்ளியில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் திறப்பு


திங்கள், 4 மார்ச், 2019

814 காலி இடங்களுக்கான கணினி முதுகலை ஆசிரியர் பதவிக்கு 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்


8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி !?


கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு ?